Friday, July 11, 2008
இரண்டாம் வரி
இவன் அவனிடம்,
இவ வந்து ப்ரபோஸ் பண்ணா ஒத்துப்பியா ?
எவள் ?
இவள்.
இவ ஏன்டா என்கிட்ட வந்து சொல்றா ?
சும்மாடா. இட்லி வர வரைக்கும் எதாவது பேசுவோம்.
ஏன்டா முறைக்ற ?
முறைக்கல. இத கேளு. நாமபேசினத அப்டியே எழுதினோம்னா "ஏன்டா முறைக்ற? அவன் கேட்டான்"னு ஒரு வரி எழுதிட்டா. ம்?
ம்.
அதுக்கு முன்னாடி "அவன் முறைத்தான்"னு ஒரு வரி தேவ இல்ல. புரிதா ? the second line cancels the first.
இட்லி இங்கண்ணா. இங்க இட்லி. தோச அங்க. பேபர நகத்து.
இப்படி அந்த பெண்ணை அணிந்த பேப்பரை ஒதக்கி, அவர்கள் உண்ணலானர்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
last-la onnu-me puriyalaye !!!
its jus a conversation b/w frenz..
most part is chitchat..
hey boopa. rhomba rare style of writing-da. easy-a unakku vandhiduchchu. keep it up :)
Hey Boopa, your writing style is really good. Keep going!
பூபா, இந்த நடைக்கு என்ன பேர்னு தெரியல....எதார்த்த வார்த்தைகள் நிரம்ப ரசிக்கும்படியா இருக்கு. 'இலை' கவிதை கூட 'அட!!'. நிறைய எழுதுங்கள்
"உண்பதும் உளருவதும் அல்லால்". இதுவும் கூட 'அட!!'
boopa.. niraiya ezhudhu.. lovely style of writing..vizhundhu vizhundhu sirikkiraen :)
u must write more !!
If you’re interested in freelancing the way to earn online without hustle.Be the part of MONEY MESH & START EARNING. I started from nothing, and am now making around $500 a month. You can easily pick up the basics. There’s no need to purchase the membership.
Basically, all you really need is a drive and passion to succeed.
If you want to learn more, I have Step by step guide to earn via MONEY MESH. the link is below
http://rapidtory.com/6NZu
http://civiltechhub.blogspot.com/2018/01/steel-structure-guide-with-detail-for.html
brazzers porno
altyazılı porno
alt yazılı porno
seks porno
Post a Comment