
அவனிடம் இவன்,
என்னடா இது?
மாயன் மக்களோட ஒண்ணு ரெண்டு மூணு
மாயன் சிவிலைசேசனா?
அவங்ளோட ஒண்ணு ரெண்டு மூணு. எப்டி வேற மாறி யோசிச்சிருக்காங்க
பாரு.
கேஏஏவலமா இருக்கு
ஓங்கிட்ட காட்டினேபாரு. துஉ. துஉ. துஉ.
அவ்வாறு அவன் அவனையே சிரிது சிரிதாய் உமிழ்ந்துகொண்டான்.
2 comments:
good last line :)
-bala
Siridhu - this needs vallina "ri"
Post a Comment