அவனிடம் இவன்,
என்னடா இது?
மாயன் மக்களோட ஒண்ணு ரெண்டு மூணுமாயன் சிவிலைசேசனா?
அவங்ளோட ஒண்ணு ரெண்டு மூணு. எப்டி வேற மாறி யோசிச்சிருக்காங்க
பாரு.கேஏஏவலமா இருக்கு
ஓங்கிட்ட காட்டினேபாரு. துஉ. துஉ. துஉ.அவ்வாறு
அவன் அவனையே சிரிது சிரிதாய் உமிழ்ந்துகொண்டான்.
2 comments:
good last line :)
-bala
Siridhu - this needs vallina "ri"
Post a Comment